ஹஜ்ஜூம் துஆவும்......

துஆ ஏற்றுக் கொள்ளப்படும் (9) இடங்கள் நிறைந்த ஹரம் ஷரீஃப்...

1. தவாபு செய்யுமிடத்தில்.



 2. முல்தஜிம் என்ற இடத்தில் (ஹஜருல் அஸ்வத்திற்கும் கஃபாவின் வாசலுக்கும் இடையில் உள்ள இடம்)


 3. மீஜாபிற்கு கீழுள்ள இடம் (மீஜாப் என்பது கஃபாவின் மீதிருந்து தண்ணீர் கீழே விழுவதற்குரிய குழாய்) 



4. கஃபாவின் உட்பகுதியில்.


 5. ஜம்ஜம் கிணற்றின் அருகில்.



 6,7. 8. ஸபா, மர்வா என்னும் இரு மலைகளின் மீது. ஸபாவிற்கும் மர்வாவிற்கும் இடையே ஸயீ செய்கின்ற இடத்தில். 


9. மகாமே இப்றாஹீமுக்குப் பின்னால். 

10. அரபா மைதானத்தில். 


11. முஜ்தலிபாவில். 


12. மினாவில். 


13, 14, 15 மினாவிலுள்ள ஜம்ராத் எனப்படும் கற்கள் எறியப்படும் மூன்று இடங்களில்.

Popular posts from this blog

ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி)

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் 30-10-2025

நான் விடுமுறை காலங்களை வீணாக்கமாட்டேன்… 26-04-2024. 25-04-2025 17-04-2026